பர்கூர், மே.11-
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் பர்கூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா கோவிந்தராசன் தலைமையில் நீர் மோர் பழம் ஜூஸ்களை அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம் எல் ஏ கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார். கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபிரகாஷ்,பர்கூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் சுமதி துரைஸ் ராஜேந்திரன், நகர இளைஞரணி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஜி. பழனி சரவணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜா, முன்னாள் நகர செயலாளர் ஜெயராமன், பண்ட சீமனூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தம்பி, நகர அம்மா பேரவை தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நக்கல் கணேசன், முன்னாள் கவுன்சிலர் செல்வன், முன்னாள் ஊராட்சி செயலாளர் ஆனந்தன், முன்னாள் கவுன்சிலர் வடிவேல், கிளை அவைத்தலைவர் பேட்டி ரவி, முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், ரஞ்சித் குமார் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு நீர்மோர் பழம் ஜூஸ்களை வழங்கினார்.