பர்கூர்; மே 04,
பர்கூர் பேருந்து நிலையத்தில் மன்டரப்பள்ளி ஊராட்சி மன்றம் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி. வி. ராஜேந்திரன் தலைமையில் நீர் மோர் தர்பூசணி பழம் ஆகியவை பொது மக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி வெற்றி,நகர செயலாளர் துரைஸ் ராஜேந்திரன்,தலைவர் வெங்கடேசன், முன்னாள் தலைவர் விஸ்வநாதன், பழனிசரவணன், முன்னாள் துணைத் தலைவர் ராஜா, செல்வம், செந்தில்,ராஜ்குமார், ரஞ்சித் குமார் உள்பட பலர் கலந்து கொண்டு நீர் மோர் வழங்கினார்.