திண்டுக்கல், ஆகஸ்ட் 15 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தாசில்தார் 79-வது சுதந்திர தின விழா முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி சுதந்திர பாடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் மரியாதை செலுத்தினார்.
நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாஷினி கதிரேசன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். அம்மைநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் எஸ்.பி செல்வராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திரத்திற்கு பாடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் மரியாதை செலுத்தினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கி தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.



