By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே மூளை சாவடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே மூளை சாவடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே மூளை சாவடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம்

Last updated: March 2, 2026 7:24 pm
March 2, 2026
2 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 2 –

நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் தனபாலன் மகன் விஷால் (21). சட்டப் படிப்பு படித்து வந்தார். கடந்த 21ம் தேதி இரவு நாகர்கோவில் இருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, இறச்சகுளம் பகுதியில் வைத்து முதியவர் ஒருவர் சாலையில் குறுக்கே பாய்ந்தார்.

முதியோர் மீது பைக் மோதாமல் இருக்க விஷால் பைக்கை திருப்பியபோது, பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சுயநினைவு இழந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உடல் நிலை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் விஷாலுக்கு மூளை சாவு ஏற்பட்டது தெரிய வந்தது. அதை சரி செய்ய மேற்கொண்ட அனைத்து சிகிச்சை முறைகளும் தோல்வியில் முடிந்தன. இதை குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனதை கல்லாக்கி கொண்ட பெற்றோர் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர். அதன்படி நேற்று உடல் உறுப்புகள் தானமாக எடுப்பதற்கான அறுவை சிகிச்சைகள் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் நடத்தினர். இதை அடுத்து அவரது கல்லீரல், இரு சிறுநீரகம், கருவிழிகள் மற்றும் தோல் தானமாக எடுக்கப்பட்டு, பின் உடல் குடும்பத்தார் வசம் ஒப்படைக்கப்பட்டது. விஷால் உடலுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட், டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவ மாணவிகள் மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட நீதிமன்றங்களில் ஜூன் 8-ல் மக்கள் நீதிமன்றம்
ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி
குமரியில் 8 இடங்களில் மறியல்; எம்.ஆர். காந்தி உட்பட 225 பாஜாவினர் மீது வழக்கு; கைதானவர்கள் நள்ளிரவில் விடுவிப்பு
நந்தா மருத்துவ கல்லூரியல் உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமரி போலீசாரின் அதிரடி : புல்லட் திருடன் கைது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மூளைச்சாவு அடைந்த நபரின் கண்

November 20, 2024
37 Views
ஈரோட்டில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
நால்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்ட அறிமுக விழா
பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account