By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் நா.த.க சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் நா.த.க சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் நா.த.க சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா

Last updated: June 25, 2025 10:48 am
June 25, 2025
38 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 25 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வரும் 2026 -ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியை வலுப்படுத்தும் நோக்கில் தற்போது நாகர்கோவில் மையப் பகுதியான புலவர் விளையில் நாம் தமிழர் கட்சியினர் அலுவலகம் திறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வின் தொடக்கமாக நாம் தமிழர் நாகர்கோவில் சட்டமன்ற வேட்பாளர் முத்துக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையிலிருந்து அலுவலகம் வரை வெற்றி கோஷமிட்டபடி நடந்து வந்து அலுவலக திறப்பு விழா நடத்தினர். புதிய அலுவலகத்தை மூத்த நிர்வாகி சொக்கலிங்கம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி, குருதி கொடை பாசறை, இளைஞர்பாசறை உட்பட அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக (சின்னம்மா ) அணியினர் மாலை அணிவிப்பு
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு ரூ.29 லட்சத்தில்
ஈத்தங்காடு சந்திப்பில் பைக் கார் மோதல்: கல்லூரி மாணவர் படுகாயம்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிலையை நிறுவ
குளச்சலில் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

February 16, 2025
74 Views
எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
குமரியில் நடைபெற இருக்கும் திருவள்ளுவர் சிலை
சி.எம்.சி செவிலியர் கல்லூரியில் விளையாட்டு விழா!!
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account