By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் கோவில் தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்த கூலி தொழிலாளி கோட்டார் போலீசார் விசாரணை .
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் கோவில் தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்த கூலி தொழிலாளி கோட்டார் போலீசார் விசாரணை .
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் கோவில் தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்த கூலி தொழிலாளி கோட்டார் போலீசார் விசாரணை .

Last updated: May 12, 2024 11:29 am
May 12, 2024
100 Views
Share
SHARE

நாகர்கோவில், மே. 12-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் சடலமாக மிதந்தார் இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், கோட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனர் இறந்து கிடந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர், கோட்டார் முதலியார்விளை பகுதியை சேர்ந்த ஐயப்பன் (40) என்பது தெரிய வந்தது. இவர் மூடை தூக்கும் தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஐயப்பன் பின்னர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் அவரை தேடி வந்த நிலையில், நேற்று குளத்துக்குள் சடல மாக மீட்கப்பட்டு உள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. வலிப்பு நோய் பிரச்சினையும் இருந்து வந்துள்ளது. எனவே வலிப்பு வந்து குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. உடலில் வேறு காயங்கள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். ஐயப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சென்டர் மீடியினில் லாரி மோதி விபத்து
மதுரை மாநகர காவல் துறை மன அழுத்தம் விழிப்புணர்வு மகிழ்ச்சி திட்டம்
கோவிலங்குளத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்
பாரதிதாசனார் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்
மாவீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தினை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் “சாகர்கவாச் ஆபரேஷன்” பாதுகாப்பு ஒத்திகை

November 20, 2025
17 Views
மாவட்ட ஆட்சியர் சந்தித்து ஆறுதல்
கொல்லங்கோடு பெயின்டர் கொலை வழக்கு ; நண்பர் கைது
பி .எம் .டி.ஜெயின் பள்ளியின் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா
வணிகர் சங்கங்களின் பேரவை பெயரை பயன்படுத்தினால் நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account