By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவிழா தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பரிசு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > திருவிழா தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பரிசு.
தேனிமாவட்டம்

திருவிழா தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பரிசு.

Last updated: May 4, 2024 2:10 pm
May 4, 2024
111 Views
Share
SHARE

கம்பம்; மே 04,

தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 21 நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடி வருவது வழக்கம். இதனைத் தொடர்ந்து சமுதாய மண்டகப்படியில் நடந்த பின்பு,பூக்குழி இறங்கும் நிகழ்வும் நடைபெற்றது.அம்மனுக்கு கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அழகு குத்துதல், முளைப்பாரி எடுத்தல்,பால்குடம் எடுத்தல்,உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி வந்தனர்.இதன்படி கம்பம் பகுதியில் பல்வேறு தெருக்களில் கௌமாரியம்மன் முன் உதாரணமாக வைத்து திருவிழாக்கள் மக்கள் கொண்டாடி வந்தனர்.பாரதியார் நகர் பகுதியில் நடந்த சிறுவர் சிறுமிகளுக்கான ஓட்டப்பந்தயம், மியூசிக் சேர்,சோடா பாட்டில் நீர் நிரப்புதல்சோடா பாட்டில் நீர் நிரப்புதல்,உறியடித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆர்.எஸ் .பிரகாஷ் வழிகாட்டுதலின்படி கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சாய் பிரசாத் மற்றும் கம்பம் பாபு ஆகியோர் சிறிய முயற்சியில் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். மாவட்ட,நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்
காணொளிக்காட்சியின் வாயிலாக சாகச சுற்றுலாத்தலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
மூத்த குடியினர் தினம் கொண்டாடிய சட்ட மாணவர்
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு
களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்

July 26, 2024
133 Views
பணியின் போது பொதுமக்களிடம் போக்குரத்து போலீசார் கனிவாக பேச வேண்டும்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை
மத்திய மாநில அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
காட்பாடி வி.ஐடியில் நடைபெற்ற மகளிர் தின விழா
கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account