By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவாதிரை தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவாசகம் பாடும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவாதிரை தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவாசகம் பாடும் நிகழ்ச்சி
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

திருவாதிரை தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவாசகம் பாடும் நிகழ்ச்சி

Last updated: May 13, 2024 9:01 am
May 13, 2024
97 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 13

கன்னியாகுமரி மாவட்டம நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் உள்ள ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் கோவில் ஆவுடை லிங்கம் சன்னதியில் அக்னி தாக்கம் குறைந்து மழை வேண்டியும். தொற்று நோய்கள் பரவாமல் இருக்க வேண்டி திருவாதிரை தினத்தை முன்னிட்டு திருவாசகம் பாடும் நிகழ்சி நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவாசகம் ஓதினார்கள்.

திருவாதிரை நாளில் அம்மன் மற்றும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், பொங்கல் வழிபாடுகள். தீ மிதித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருவாதிரை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. அந்த வகையில் நாகர்கோவிலை அடுத்துள்ள தேரேகால் புதூரில் சண்முகாநகரில் உள்ள ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் கோவிலில் திருவாசகம் ஒதுதல் நிகழ்சி நடைப்பெற்றது . கன்னியாகுமரி குகந்தேஸ்வரன் கோவில் பூசாரி சிவகுரு முருகன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்சியில் 100 – க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவாசகம் ஓதினார்கள். இந்த பூஜையில் அக்னியின் தாக்கம் குறைந்து மழை வேண்டியும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் வேண்டி ஓதப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஜெ.பேரவை நிர்வாகி நியமனம்
தருமபுரி கடை வீதியில் மாரியம்மன் திருவிழா
இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதிய லாரி
வேலூர் நறுவீ மருத்துவமனை இல்ல திருமண நிகழ்ச்சி
என்.எஸ்.எஸ். சார்பில்மு.தூரி கிராமத்தில் மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

தமிழகத்தில் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்

May 24, 2025
17 Views
பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தலை உயர்ந்த “நிமிர்”
பொன் குமார் அவர்களின் பேச்சுக்கு ஏ ஐ சி சி டி யு கண்டனம்!
மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதை பார்வை
ஈரோடு பகுதியில் கடந்த 7 மாதங்களில் 70 சாயப் பட்டறைகளுக்கு சீல் வைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account