By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவனந்தபுரம் நவராத்திரி விழா: சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்ட முன்னுதித்த நங்கை அம்மன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவனந்தபுரம் நவராத்திரி விழா: சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்ட முன்னுதித்த நங்கை அம்மன்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவனந்தபுரம் நவராத்திரி விழா: சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்ட முன்னுதித்த நங்கை அம்மன்

Last updated: October 8, 2026 4:57 pm
October 8, 2026
11 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 9

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பட்டார்.இதையொட்டி சுசீந்திரம் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அம்மன் புறப்பட்டபோது தமிழக-கேரள மாநில போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் மலர் தூவி அம்மனை வழியனுப்பினர்.சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்ட அம்மன் பல்லக்கு நேற்று மாலை கல்குளம் நீலகண்ட சுவாமி கோயிலை சென்றடைந்தது.

தொடர்ந்து, குமாரகோவிலில் இருந்து குமாரசுவாமி விக்கிரகமும் வெள்ளிக் குதிரையும் புறப்பட்டு, முன்னுதித்த நங்கை அம்மனுடன் இணைந்து பத்மநாபபுரம் அரண்மனைக்குச் செல்கின்றன. அங்கு உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.பின்னர் மூன்று விக்கிரகங்களும் ஊர்வலமாக திருவனந்தபுரம் புறப்பட்டு, அக்டோபர் 11-ஆம் தேதி மாலை நவராத்திரி மண்டபத்தைச் சென்றடைகின்றன.

விளம்பரம்

You Might Also Like

தர்மபுரம் ஊராட்சி மாஜி தலைவரிடம் 26.30 லட்சம் வசூலிக்க கோரி மார்க்சிஸ்ட் மறியல்
சங்கரன்கோவில் திமுக சார்பில் வஉசியின் 89வது நினைவு நாள்; மாவட்டச் செயலாளர் ராஜா மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்: மாமன்ற கூட்டத்தில் (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா உறுதி
இடையூறு ஏற்படுத்திய வாகனங்களுக்கு அபராதம்
படந்தாலுமூட்டில் கார் மீது மோதிய கேரளா அரசு பஸ் மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் நீதிமன்றங்களில் சமரச நாள் விழா

April 18, 2026
86 Views
சுசீந்திரம் அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன அதிகாரி பரிதாப சாவு
மின் இணைப்பு துண்டிப்பால் பிரிண்டிங் நிறுவனங்கள் பாதிப்பு!
செங்கல் சிவபார்வதி கோயிலில் ஒரு வருட இசைக்கச்சேரி துவக்க விழா
அப்போலோ நடத்திய மாபெரும் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account