By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் அடுத்த களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜையினை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூர் அடுத்த களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜையினை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
ஆன்மிகம்திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜையினை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.

Last updated: May 2, 2024 10:20 am
May 2, 2024
160 Views
Share
SHARE

திருப்பத்தூர் அடுத்த களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜையினை முன்னிட்டு திரையிசைப் பாடல்களில் சமூக நலன் கருத்துக்களை பெரிதும் வலியுறுத்தி எழுதியது கண்ணதாசனே! வாலியே! என்னும் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.

திருப்பத்தூர்: மே:01, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை, களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் சுவாமி மண்டல பூஜையினை முன்னிட்டு மாபெரும் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
திரையிசைப் பாடல்களில் சமூக நலன் கருத்துக்களை பெரிதும் வலியுறுத்தி எழுதியது கண்ணதாசனே! வாலியே ! என்னும் தலைப்பில் நடைபெற்ற இப்பட்டிமன்ற நிகழ்விற்கு நடுவராக நகைச்சுவை நண்மணி நல்லாசிரியர் விருது பெற்ற பல குரல் மன்னன் வை. அரசு அரூர், கண்ணதாசனே என்னும் தலைப்பில் தமிழ்நாடு அரசு விருதாளர் கலைவளர்மணி செ.ரஜினி எம்.ஏ.,பி.எட்.,எம்.பில்.,பி.எச்.டி., திருப்பத்தூர், தமிழாசிரியர் மு.சரவணன் எம்.ஏ.,பி.எட்., வாணியம்பாடி, வாலியே என்னும் தலைப்பில் கவிஞர் ஆதி. சௌந்தரராஜன் எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,பி.எச்.டி.,அரூர், தமிழாசிரியர் கரு.பிரபாகரன் எம்.ஏ.,பி.எட்.,பி.எச்.டி.,களர்பதி, ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்வின் விவாதங்களின் அடிப்படையில் கவிஞர் கண்ணதாசனும், கவிஞர் வாலியும் கவிதை சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம் எனவே இருவரும் தவிர்க்க முடியாத கவிஞர்கள். இருவருமே இலக்கிய உலகில் சமூக சிந்தனையோடு கருத்துக்களை பதிவிட்டவர்கள் என தீர்ப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் களர்பதி கிராமத்தினைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இலக்கிய சிந்தனையாளர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தைப்பூசத் தெப்பத்திருவிழா தேரோட்டம்
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு விழா
சங்கரநாராயணர் திருக்கோவில் ஸ்ரீ கோமதி அம்பிகை தேரோட்டம்
மதுரை அழகர்கோவிலில் முப்பழ உற்சவ விழா
உடனடியாக நடவடிக்கை வட்டார வளர்ச்சி அலுவலர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்

April 23, 2025
31 Views
மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்
திருப்பூர் வருகை தந்த துணை முதல்வர் ஆறுதல்
மழைக்கு ஒதுங்கிய நடக்க முடியாத முதியவரை கம்பால் அடித்து துரத்திய வடமாநில கடை உரிமையாளர்
வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்வசந்த் எம். பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account