By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னையில் டேக்வோடா தற்காப்புக் கலையின் தேசிய அளவிலான போட்டி தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னையில் டேக்வோடா தற்காப்புக் கலையின் தேசிய அளவிலான போட்டி தொடக்கம்
சென்னை

சென்னையில் டேக்வோடா தற்காப்புக் கலையின் தேசிய அளவிலான போட்டி தொடக்கம்

Last updated: September 1, 2025 11:08 am
September 1, 2025
20 Views
Share
SHARE

சென்னை, செப். 01,

சென்னையில் டேக்வோ டா தற்காப்புக் கலையின் தேசிய அளவிலான 2 நாள் போட்டிக்கான துவக்க விழா சென்னை மயிலாப்பூர் சாந்தோம் மான்ட்ஃபோர்டு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இத்துவக்கவிழாவில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டேக்வோ டா போட்டியினை தொடங்கி வைத்தார். உடன் மாமன்ற உறுப்பினர் ரேவதி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத் தலைவர் தங்கம், ஐ.டி.ஃப் அகில இந்திய கூட்டமைப்பின் தலைவர் இராஜேந்திர பாலாஜி, கூட்டமைப்பின் துணைத்தலைவர்கள் அப்துல் ரஹ்மான், நரேந்திசிங் ராவத், இணைச் செயலாளார் ரச்சனா சவுராசிய ராஜேந்திரன், தமிழ்நாடு ஐ.டி.எஃப் கூட்டமைப்பின் தலைவர் பிரதீப், தமிழ்நாடு ஐ.டி.எஃப் பொதுச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு டேக்வோ டோ (டி.என்.ஐ.டி.எஃப்) கூட்டமைப்பின் தலைவரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: டேக்வோ டா என்பது வட கொரியா இராணுவத் தற்காப்பு கலையாகும். இத்தற்காப்பு கலைக்கான போட்டி கடந்த 1986 ஆண்டு சென்னையில் நடைபெற்றது. மீண்டும் பல ஆண்டுகள் கழிந்து இந்த ஆண்டு (2025) சென்னையில் டேக்வோ டா தற்காப்பு கலை போட்டிகள் நடைபெறுகிறது.

சிறுவயதிலிருந்தே இந்த கலையை பயில்வதால் மாணவர்கள் நற்சிந்தனை, நல்லொழுக்கத்துடன் திகழ்வார்கள். தவறான சிந்தனைகள் தவிர்க்கப்படும். இந்த தேசிய அளவிலான போட்டியில் 12 மாநிலங்களிலிருந்து சுமார் 1000 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 65 பேர் கலந்துகொள்கிறார்கள். இதில் தமிழ்நாடு டைப்-1 மற்றும் தேசிய அளவிலான டேக்வோ டா போட்டிகளும் தனித்தனியாக நடைபெறுகிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ் நில ரெட்டி குல மன்னர்கள் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா
வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு ஜிகே வாசன் பாராட்டு
ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துமரியாதை
மேற்கு பகுதி 186 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் அசோசியேஷன் பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விஜய் அரசியல் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து

September 1, 2025
150 Views
தேசிய கிக்பாக்ஸிங் போட்டி கோவை மாணவிக்கு வெண்கலம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
பொது அறிவிப்பு – மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரி!
மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account