By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியிலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியிலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
கிருஷ்ணகிரி

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியிலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

Last updated: August 13, 2025 4:05 pm
August 13, 2025
21 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக. 13 –

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 15.08.2025 சுதந்திர தினத்தன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், சென்னை அவர்களிடமிருந்து வரப் பெற்ற கூட்டபொருள்கள் குறித்து கிராம சபையில்
விவாதிக்கப்பட உள்ளது. மேலும் கிராம சபை கூட்டத்தினை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேற்படி கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனைக் கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான அலுவலர்களை ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம்
மரக்கன்றுகள் நடும் விழா
இருளில் மூழ்கிய பேருந்து நிலையம்
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

கடைகளை இடிக்க கூடாது என்று வியாபாரிகள்

February 24, 2025
26 Views
உங்களைத் தேடி உங்கள் ஊரில்
இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் நீர் மோர் பந்தல்
மயான கொள்ளை திருவிழா
திலகர் திடல் போக்குவரத்து உட்பட்ட ரயில்வே சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account