By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலில் போக்குவரத்து மாற்றம்; வியாபாரிகள் கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ உறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவிலில் போக்குவரத்து மாற்றம்; வியாபாரிகள் கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ உறுதி
தென்காசி

சங்கரன்கோவிலில் போக்குவரத்து மாற்றம்; வியாபாரிகள் கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ உறுதி

Last updated: September 12, 2025 7:44 pm
September 12, 2025
39 Views
Share
SHARE

சங்கரன்கோவில், செப். 12 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் பொதுமக்கள், வியாபாரிகள், மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. சங்கரன்கோவில் ஆர்டிஓ கவிதா, நகராட்சி கமிஷனர் சாம் கிங்ஸ்டன், தாசில்தார் பரமசிவன், நகர காவல் ஆய்வாளர் பாலமுருகன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு முன்னிலை வகித்தனர்.

இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது: சங்கரன்கோவில் நகராட்சி கலைஞர் நூற்றாண்டு தினசரி நாளங்காடி மற்றும் எலுமிச்சை மார்க்கெட் திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பேருந்து நிலையம் ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி மேற்கண்ட 2 மார்க்கெட்டிற்கும் பேருந்துகள் வந்து செல்வதற்கு ஏதுவாக அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் மார்க்கெட் வழியாக செல்ல வேண்டும்.

மேலும் நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வர வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்து சங்கரன்கோவிலுக்கு வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி தற்காலிக பேருந்து நிலையம் அருகே உள்ள தினசரி மார்க்கெட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதேபோல் கழுகுமலை ரோடு, தெற்கு ரத வீதி, தேரடி பகுதி மற்றும் வடக்கு ரத வீதி பகுதிகள் வழியாக நகர மற்றும் புறநகர் பேருந்துகள் சென்று வந்தால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏதுவாக இருக்கும் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடியாக பேருந்துகள் மாற்றி விடப்படும் எனவும், சங்கரன்கோவில் பகுதிக்கு புறவழிச் சாலை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் மேலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
வ,உ, சிதம்பரனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
52 பயனாளிகளுக்கு 48 லட்சம் மதிப்பில் கடன் உதவி
பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ராஜா எம்எல்ஏ சந்திப்பு
அரசு உதவி பெறும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணம்

November 15, 2024
26 Views
திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைய வேண்டி தர்காவில் கூட்டுப் பிரார்த்தனை
இளம்பெண் ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர் கைது
கொல்லங்கோட்டில் வியாபாரி 24 மது பாட்டில்களுடன் கைது
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account