By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
கோயம்புத்தூர்

கோவையில் ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

Last updated: August 8, 2025 5:04 pm
August 8, 2025
31 Views
Share
SHARE

கோவை, ஆகஸ்ட் 08 –

கோவை மாவட்டம் பவர் ஹவுஸ் பகுதியில் தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப்பின் சார்பில் ஊர்ப்புற நூலகங்களின் தரம் உயர்த்தல் மற்றும் அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 178 நிறைவேற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன.

சுமார் 13 ஆண்டுகளாக ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வரும் 1006 பேர், குறைந்த ஊதியம், பதவி உயர்வு அளிக்காமலும், ஊதிய உயர்வு வழங்காதது போன்ற பிரசனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1915 ஊர்ப்புற நூலகங்களை கிளை நிர்வாக நிலையங்களாக தரம் உயர்த்தவும், வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் மற்றும் பரிந்துரைகள் வழங்கியுள்ளனர்.

நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்கள் கோவை, மதுரை, விழுப்புரம் ஆகிய மூன்று மண்டலங்களில் ஒரே நேரத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 ஊர்ப்புற நூலகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரதத்தில் மாநில நிர்வாகிகள் ஸ்ரீதரன், நாகராஜன், கலைச்செல்வன், நீலகிரி ஆனந்த், ஈரோடு கணேசன், தண்டாயுதபாணி, திருப்பூர் கோபால் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் பிரபு, யுவராஜ், காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மேக்ஸ்வெல் அறக்கட்டளை சார்பில் 4ம் ஆண்டு துவக்க விழா
ஸ்ரீ பரஞ்சோதி தி சாம்பியன் ஆன்மீக நிகழ்ச்சி
டாக்டர் ஆர்.வி கல்லூரியில் இரத்ததான முகாம்
ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள் புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீட்டு விழா
கோவை மாநகராட்சி மா மன்ற கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கடையாலுமூடு அருகே பெட்ரோல் பேங்க் பெண் ஊழியர் மீது தாக்குதல்; டிரைவர் கைது

December 13, 2025
85 Views
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்
நாகர்கோவிலில் தவெக சார்பில் சமத்துவ பொங்கல் விழா: ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
கருங்கல் அருகேபட்டதாரி இளம் பெண் மாயம் – புகார்
அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account