By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும்பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும்பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்
அரியலூர்மாவட்டம்

கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும்பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்

Last updated: May 8, 2024 12:33 pm
May 8, 2024
144 Views
Share
SHARE

அரியலூர்,மே:08
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடடிவக்கைகள், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்   ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நேற்று (07.05.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் பாதிப்புகளிலிருந்து தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான மருத்துவ சிகிச்சை வசதிகள் உரியவாறு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், பொதுமக்களுக்கு கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், கை பம்புகள் மற்றும் சிறிய அளவிலான நீர்த் தேக்க தொட்டிகள் உள்ளிட்டவைகளின் விவரம் குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவது குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அவர்கள் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து குடிநீர் தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மற்றும் செய்திகளின் மீது தனிக்கவனம் செலுத்தி அப்பகுதிகளுக்கு உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்பழுவூர் ஊராட்சி, கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினை பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான பணிகளின் தரம், நீர்தேக்கத் தொட்டியின் கொள்ளளவு, மேல்நிலை நீர்தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ள ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை மற்றும் தினசரி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள குடிநீரின் அளவு உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, பூண்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.12.25 இலட்சம் மதி;ப்பீட்டில் பூண்டி ஏரியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கிணறு அமைத்தல் பணியினை பார்வையிட்டு பணிகளின் தரம், திட்ட மதிப்பீடு, கிணற்றின் அளவு, தண்ணீர் விநியோகம், கால்நடைகள் நீர் அருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், செயற்பொறியாளர்  (ஊரக வளர்ச்சித் துறை) மாது, அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கலை சங்கம நிகழ்ச்சி தேவாரம் சிவதாண்டவம்
மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்பு சுவர்
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்: பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ரூ. 905கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் பணி
திருவள்ளூரில் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

57 சேத்தூர் ஊராட்சியில் 750 ஏக்கர் சம்பா தாளடி நடவு

December 15, 2024
35 Views
புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
களியக்காவிளையில் ஹோட்டல் சப்ளையரை தாக்கிய 4 கேரளா வாலிபர்கள்
பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை
தொண்டியை தனித்தாலுகாவாக அறிவிக்க கோரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account