திருப்பூர் மே.8
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க, கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் திருப்பூர் தெற்கு தொகுதி 36 வது வார்டு சூசையாபுரம் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திவாகரன் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் M.L.A திறந்து வைத்தார்..
இந்நிகழ்வில் வடக்கு மாநகர செயலாளர்மேயர் ந.தினேஷ்குமார் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி மு.நாகராசன். பகுதி செயலாளர் மியாமி ஐயப்பன். உசேன் . மண்டல தலைவர் கோவிந்தராஜன் . கழக நிர்வாகி சிவபாலன். சலீம் பாய். நேதாஜி கண்ணன். ராயபுரம் 37 வது வார்டு செயலாளர் ரவி. வார்டு பிரதிநிதி பிஎஸ் பாண்டியன்.மற்றும் கழக நிர்வாகிகள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

Leave a comment