குளச்சல், செப். 27 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராக இருந்த லூர்தம்மாள் சைமன் 113-வது பிறந்த தினமான நேற்று குளச்சல் பீச் ஜங்சனில் வைத்து மீனவர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்டார்வின் தலைமையில் விஜய் வசந்த எம்.பி. கேக் வெட்டி கொண்டாட்டம். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், மீனவர் காங்கிரஸ் செயல் தலைவர் லாலின், நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், அந்திரியஸ், யூசுப் கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



