By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 12வது தேசிய கைத்தறி தினவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 12வது தேசிய கைத்தறி தினவிழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் 12வது தேசிய கைத்தறி தினவிழா

Last updated: August 5, 2026 7:02 pm
August 5, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 5 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் மு. பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 1905ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயினை உயர்த்தவும், அவர்களின் பெருமையை பறைசாற்றவும், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 7-ம் நாள் தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து 07.08.2026 நாள் 12வது தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் பகுதியில் காலை 10.00 மணியளவில் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சியினை திறந்து வைத்து கைத்தறி தினவிழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து, கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்கள்.

மேலும் மேற்படி தினத்தில் பள்ளியாடி பகுதியிலுள்ள ”இயேசுவின் திருஇருதய ஆடிட்டோரியத்தில்” வைத்து நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பொது மருத்துவம், கண் பரிசோதனை, பல் மருத்துவம், எலும்புமூட்டு பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், தோல் மருத்துவம், நீரழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து நெசவாளர்களும் கலந்து கொண்டு பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
தஞ்சாவூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
திருச்சி: லஞ்சம் பெற்ற சிறு தொழில் வளர்ச்சிக் கழக ஊழியர் கைது
ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
கோபியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

உதவியாளர்களின் பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து

September 3, 2024
87 Views
தொண்டி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
ராமநாதபுரத்தில் 71வது கூட்டுறவுவாரவிழா
குளம் போல் காட்சியளிக்கும் வயல் வெளிகள்
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ பிடித்த 2 நாளில் அணைப்பு: மக்கள் நிம்மதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account