By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்: குமரி எஸ்பி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்: குமரி எஸ்பி வழங்கினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்: குமரி எஸ்பி வழங்கினார்

Last updated: February 17, 2026 5:26 pm
February 17, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 17 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் நோ ஹெல்மெட், நோ என்ட்ரி, பள்ளி கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு கமிட்டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான ரீல்ஸ், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 2000 மாணவ மாணவிகள் ஓவியங்களை வரைந்து சமர்ப்பித்தனர். 40 மாணவ மாணவிகள் ரீல்ஸ் வெளியிட்டு இருந்தனர்.

இந்த ஓவியங்கள் மற்றும் ரீல்ஸ் அனைத்தும் ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்களின் பார்வைக்காக 3 நாள் கண்காட்சியாக நடத்தப்பட்டது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டமான மாணவிகள் பொதுமக்கள் வந்து பார்வையிட்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ் பி ஸ்டாலின் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் ஓவியப்போட்டில் தேரிவிளையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அக்ஷயா முதல் பரிசை பெற்றார்.

மேலும் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி எஸ்.பி ஸ்டாலின் பேசியதாவது: சாலை விபத்துகளை குறைக்க நமது நடவடிக்கைகளில் மாற்றம் வர வேண்டும். அதற்கு ஏற்ப பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இடையே விபத்து இல்லாத மாற்றத்தை உருவாக்க இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சாலை விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஹெல்மெட், சீட்டு பெல்ட் அவசியம் அணிய வேண்டும். அதிக வேகம் கூடாது. செல்போன் டிரைவிங், குடிபோதையில் டிரைவிங் தவிர்க்கப்பட வேண்டும். 18 வயது நிரம்பி லைசென்ஸ் பெற்ற பின்னரே வாகனங்களை ஓட்ட வேண்டும். இந்த மாற்றத்தை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டு வர வேண்டும் என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பணியில் சிறப்பாக செயல்பட்ட பெண்காவலரை பாராட்டிய எஸ் பி
பிரசாந்த் மருத்துவமனையில் 76 வயது மூதாட்டிக்கு பெருநாடி வீக்கத்திற்கு அறுவை சிகிச்சை
அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த கோரி
உண்டியல் காணிக்கை பணம் ரூ.10,81063 வசூல்
தேரூர் அருகே பள்ளியில் தேசிய மாணவர் படை சீருடை வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

முஞ்சிறை பகவதி அம்மன் கோயில் நிலங்களை ஏலம் விட பக்தர்கள் எதிர்ப்பு; புனரமைப்புக்கு பின் ஏலம் விட கோரிக்கை

July 19, 2025
36 Views
எம்.ஜி.ஆர்108-வது பிறந்தநாள் விழா
அனந்தனாறு கால்வாயை முழுமையாக மூடி சுருக்கிய நெடுஞ்சாலை துறையினர்; பாசன துறை புகார்
தேசிய கல்வியியல் கருத்தரங்கு
வாசிப்பு இயக்க புத்தகங்களுக்கு மாணவர்கள் கதை எழுதலாம் -மாநிலத் திட்ட இயக்குனர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account