By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிபோதையில் மயங்கி ஓடையில் விழுந்தவர் பரிதாப சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குடிபோதையில் மயங்கி ஓடையில் விழுந்தவர் பரிதாப சாவு
கனஂனியாகுமரி

குடிபோதையில் மயங்கி ஓடையில் விழுந்தவர் பரிதாப சாவு

Last updated: June 19, 2025 4:24 pm
June 19, 2025
22 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜுன் 19 –

பறக்கை அருகே உள்ள கக்கன் புதூர் ஊரைச் சார்ந்தவர் பால்சாமி (68). இவர் கூலி வேலை செய்து வருகிறார் கடந்த 13 ஆம் தேதி பறக்கை ஜங்ஷனுக்கு சென்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தவர் வீட்டின் அருகே உள்ள ஓடையில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். அதனைப் பார்த்த மற்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் அவரது மனைவி பால்சாமியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் மாதர் சங்க மாநில மாநாடு; பேரணி – பொதுக்கூட்டத்துடன் நாளை தொடக்கம்
தனிப்பிரிவு காவலருக்கு குவியும் பாராட்டு
பொன்மனை பேருராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பாரதிய வியாபாரிகள் வணிகர்கள் சங்கம்
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குழித்துறை ஆற்றில் தனது உயிரை தியாகம் செய்து இரு சிறுவர்களை காப்பாற்றிய நபர்

June 2, 2025
31 Views
கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account