By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிநீர் குழாய் பராமரிப்பு செய்ய ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > குடிநீர் குழாய் பராமரிப்பு செய்ய ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை
தேனி

குடிநீர் குழாய் பராமரிப்பு செய்ய ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை

Last updated: September 15, 2025 1:34 pm
September 15, 2025
23 Views
Share
SHARE

தேனி, செப். 15 –

தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் செல்லக்கூடிய பைப் லைன்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனை உடனடியாக பழுதுபார்த்தல் மற்றும் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 2023 முதல் 2026 வரை மூன்று ஆண்டுகளுக்கு பீனிக்ஸ் அண்ட் கோ என்கிற தனியார் நிறுவனம் 15 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பீனிக்ஸ் அண்ட் கோ தனியார் நிறுவனத்தினர் தேனி மாவட்டத்தில் ஏலம் எடுத்தது முதல் தற்போது வரை எந்த ஒரு பணியையும் செய்யாமல் அரசு பணத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் நம்பதகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினம் தோறும் பல்வேறு பகுதிகளில் குடிநீர்குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகின்றது. இது குறித்த தகவல்கள் தெரிந்தாலும் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலங்களில் பணிபுரியும் பிளம்பர்கள் பொதுமக்கள் நலன் கருதி அதனை பழுது செய்து பராமரித்து வருகின்றனர். இந்த பணிகளை செய்ய அரசிடம் 15 கோடிக்கு ஏலம் எடுத்து கொண்டு ஒரு நாள் கூட பணியை செய்யாமல் பொதுமக்கள் வரிப்பணத்தை அபகரிக்க நினைக்கும் பீனிக்ஸ் அண்ட் கோ தனியார் நிறுவனத்தின் மீது தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டியும், அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து இதுபோன்று அரசு பணத்தை அபகரிக்க நினைக்கும் அனைத்து தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கும் நல்ல ஒரு பாடத்தை புகட்ட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழக்கு விழா
தேனி மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டின் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பு காணொளி
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தலைமை காவலருக்கு பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதூத்துக்குடி

சட்டவிரோதமாக கொரியர் பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

December 12, 2025
16 Views
வணிகர் குறைதீர் கூட்டம்
முதுகுளத்தூர் – மதுரை புதிய பேருந்து சேவை துவக்கம்:
விழுப்புரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளிகாட்சி வாயிலாக திறந்து வைத்தார்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் ஏன் நட்சத்திரம் (ஸ்டார்) கட்டுகிறோம்?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account