By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் டயாலிசிஸ் உபகரணங்களை வழங்கினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் டயாலிசிஸ் உபகரணங்களை வழங்கினர்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் டயாலிசிஸ் உபகரணங்களை வழங்கினர்

Last updated: June 20, 2025 5:21 pm
June 20, 2025
34 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 20 –

ரோட்டரி கிளப் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டப் பணிகளை செய்து வருகிறது. தற்போது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் ஆப் கிருஷ்ணகிரி, ரோட்டரி கிளப் ஆப் ஓசூர், ரோட்டரி கிளப் மிட்டவுன் ஓசூர், ரோட்டரி கிளப் ஆப் சிப்கார்ட் ஓசூர் ஆகியன இணைந்து ஓசூர் கிளைகள் சார்பாக ரூ.41,93,399 மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி கிளப் சார்பாக ரூ.25,94,706 என மொத்தம் ரூ.67,88,105 மதிப்பில் 8 டயாலிசிஸ் உபகரணங்கள் வழங்கி உள்ளனர். ரோட்டரி கிளப் வழங்கியுள்ள 8 டயாலிசிஸ் உபகரணங்களை நல்ல நிலையில் பயன்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்கப்படும். மேலும், இதுபோன்ற பல்வேறு திட்டங்களுக்கு ரோட்டரி கிளப் சார்பாக நிதி ஒதுக்கீடு செய்து ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சந்திரசேகரன், துணை முதல்வர் மரு.சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் மரு.செல்வராஜ், மரு.மது, மரு.தினேஷ், ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் வி.சிவகுமார், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் எஸ்.லோகநாதன், கே.பாபு, பார்த்திபன் கிருஷ்ணன், வி.சிவராமன், நிவால்டோ கேநிலா, சுரோஷ் குப்தா, மரு.நவீனா, அரவிந் திரு.அசோக் நாயுடு, பிரேம்குமார், மகேஷ், அனைத்துத் துறை பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள், டயாலிசிஸ் பிரிவு சிறப்பு மருத்துவர், செவிலியர் மற்றும் ரோட்டரி கிளப் மகளிர் குழுவின, லையன்ஸ் கிளப் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் கட்சியினர் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
148 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
1300 பேர் அமைச்சர், எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் ஐக்கம்
மத்தூர் அருகே மதுபோதையில் தாயை குத்திக்கொன்ற மகன்  
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

விஐடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு

August 16, 2025
20 Views
கொல்லங்கோடு அருகே பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: இன்ஜினியர் மீது போக்சோவில் வழக்கு
அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
தென்னை கன்று விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்துள்ளனர்
மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஐந்து மடங்கு கட்டண உயர்வை கண்டித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பாஜக வினர் முற்றுகை போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account