முதுகுளத்தூர், செப். 11 –
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலகத்திற்குள் சம்பளம் கேட்டு சென்ற தூய்மை பணியாளரை துர்நாற்றம் வீசுகிறது. துரப்போம் சாதிய வன்மத்தில் ஒருமையில் பேசி துரத்திய செயல் அலுவலரின் செயல்பாட்டை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 14-வது வார்டு உறுப்பினர் சத்திய ஜோதி, கமுதி பாஜக மேற்கு மண்டல தலைவர் வழக்கறிஞர் வேலவன் உள்ளிட்ட நிர்வாகிகளும் அவர்களுக்கு ஆதரவு அளித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.



