By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா தொடக்கம் 19ஆம் தேதி கொடியேற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா தொடக்கம் 19ஆம் தேதி கொடியேற்றம்
ஆன்மிகம்இராமநாதபுரம்மாவட்டம்

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா தொடக்கம் 19ஆம் தேதி கொடியேற்றம்

Last updated: May 11, 2024 11:21 am
May 11, 2024
113 Views
Share
SHARE

கீழக்கரை மே 11

ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு எனும் மதநல்லிணக்க விழா நேற்று முதல் தொடக்க நிகழ்ச்சியான மவ்லீது ஷரீபுடன்(புகழ் பாடல்) கோலாகலமாக தொடங்கியது. 
ராமநாதபுரம். மாவட்டம் ஏர்வாடி தர்ஹா வில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மதநல்லிணக்க விழா வருடந் தோறும் கொண்டாட பட்டு வருகிறது. இந்த வருடமும் சந்தனக் கூடு எனும் மதநல்லிணக்க விழா மவ்லீது ஷரீபுடன் தொடங்கியது. இந்த புகழ் மாலை பாடல் தொடர்ந்து 23 நாட் களுக்கு தர்ஹா மண்டபத்தில் தர்ஹா ஹக்தார்கள் மற்றும் மார்க்க அறிஞர்களால் ஓதப்படும். அடுத்த நிகழ்ச்ச்சியான மே 19ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி சந்தனக்கூடுதைக்காவில் இருந்து பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ண கொடியை யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தர்ஹா முன்புறம்உள்ள மேடையில் கொடியேற்றமும், முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு எனும் மதநல்லிணக்க விழா மே 31 ம் தேதி மாலை தொடங்கி ஜூன் 1 ம் தேதி அதிகாலை 3மணியளவில் ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் சந்தனக்கூடு தைக்காவில் இருந்து கரைக்கப்பட்ட சந்தனம் வெள்ளி பேழையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டுல் வைத்து. யானைகள் அணிவகுக்க, நாட்டியக்குதிரைகள் நாட்டியமாட வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தர்ஹாவை வந்தடைந்து 3 முறை வலம் வந்த பின் பாதுஷாநாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசப்படும். இறுதிநிகழ்ச்சி.ஜுன்7ம் தேதிமாலை 5 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும் கொடி இறக்கிய பின்பு பக்தர்களுக்கு  தப்ரூக் எனும் நெய்ச்சோறு வழங்கப்படும். இத்துடன் 850ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மதநல்லிணக்க விழா நிறைவடையும். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு
11வது எழுச்சி மாநில மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்
77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற
நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், ஊரக

December 9, 2024
36 Views
வண்டல் சவடுமண் எடுக்க 4ஆயிரம் லஞ்சம்
பாதுகாப்பு பணியில் பெண் தலைமை காவலர்
ரூ 3 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நல திட்ட உதவிகள்
64 கிலோ போதை புகையிலை போலீசாரால் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account