By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எடப்பாடியார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக மீது எஸ்.பி. யிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > எடப்பாடியார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக மீது எஸ்.பி. யிடம் புகார்
இராமநாதபுரம்

எடப்பாடியார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக மீது எஸ்.பி. யிடம் புகார்

Last updated: June 21, 2025 7:46 pm
June 21, 2025
33 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 21 –

இராமநாதபுரம் அதிமுக மாவட்ட கழகம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய DMK IT Wing மாநில செயலாளர் டி.ஆர்.பி ராஜா மற்றும் அதன் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக அனைத்து தரப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வளாகத்தில் பேரணியாக சென்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்க திரண்டு வந்து இருந்தனர். எஸ்.பி. சற்று நழுவி புகார் மனுவை கூடுதல் எஸ்.பி. பெறும் வகையில் திசை திருப்ப அதிமுக நிர்வாகிகள் இது எதிர்பார்த்ததுதான் இங்கு நியாயம் கிடைக்காது என்று சட்ட ரீதியாக புகார் மனுவை மாவட்ட கழகச் செயலாளர் முனியசாமி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஆகியோர் தலைமையில் வழங்கினர். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் கருணாகரன் மற்றும் மாணவரணி சார்பில் கழக மாணவரணி துணைச்செயலாளர், செந்தில் குமார் ஆகியோரால் தனித்தனியே புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் நிறைகுளத்தான் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் முனியசாமி, கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் சாமிநாதன், ரத்தினம், மாவட்ட கழக இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், பொருளாளர் குமரவேல், ஒன்றிய கழகச் செயலாளர் மருது பாண்டியன், லோகிதாசன், நகர் கழகச் செயலாளர்கள் பால்பாண்டியன், சார்பு அணி மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் (எ) ஜெயச்சந்திரன், உதுமான் அலி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தாட்கோ மூலம் விவசாய நிலம் வாங்க மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது; கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
அரசு கலைக்கல்லூரியில் 24 து பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்
கொட்டும் மழையிலும் நடைபெற்றசந்தனக்கூடு விழாவில் களிகம்பு நடனம்
என்.எஸ்.எஸ். சார்பில்மு.தூரி கிராமத்தில் மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கல்லூரியின் தமிழ் துறை மாணவர்களுக்கு 5 நாள் நாடக நடிப்பு பயிற்சி துவக்க விழா

August 5, 2025
32 Views
குமரி: பஸ்சில் இரவு பயணத்தின் போது பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்; ஆம்னி பஸ் டிரைவர் அதிரடி கைது
நிலக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்
கீழக்கரை பகுதிகளில் பான் மசாலா குட்கா பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account