By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் விடிய விடியபெய்த சாரல் மழைபொதுமக்கள் மகிழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோட்டில் விடிய விடியபெய்த சாரல் மழைபொதுமக்கள் மகிழ்ச்சி
மாவட்டம்

ஈரோட்டில் விடிய விடியபெய்த சாரல் மழைபொதுமக்கள் மகிழ்ச்சி

Last updated: May 17, 2024 9:05 am
May 17, 2024
141 Views
Share
SHARE

ஈரோடு மே 17 

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தியது 109 டிகிரி வரை வெயில் அடித்ததால்  பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர் இதனால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியில் வரவே அச்சப்பட்டனர் இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் ஆரம்பமானது இப்பவே இப்படி வெயில் கொளுத்துகிறதே அக்னி வெயிலில் என்ன பாடுபட போகிறோமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர்

 இந்த நிலையில் இப்போது ஈரோடு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது ஈரோட்டில் நேற்று மாலையில் இருந்தே சாரல் மழை பெய்தது  விட்டுவிட்டு பெய்த இந்த மாலை இரவு 10 மணி வரை நீடித்தது தொடர்ந்து விடிய விடிய மழை தூறிக் கொண்டே இருந்தது இதனால்  ஈரோடு மக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியை அனுபவித்தனர்

விளம்பரம்

You Might Also Like

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏர்கூலர்கள் நன்கொடை
மோரை ஊராட்சியில்கிராம சபை கூட்டம்
மத்திய சட்டத்துறை மந்திரி வட மாநிலத்துவருடன் கலந்துரையாடல்
எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் இனிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசை கண்டித்து 23-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

July 22, 2024
118 Views
குமரி போலீசின் வாராந்திர கவாத்து நிகழ்ச்சி: மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்
சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து வந்த மாற்றுத்திறனாளி முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்கள்
தக்கலை அருகே வள்ளியாற்றில் தேங்கிய குப்பை கழிவுகளால் மாசுபட்ட குடிநீர் விநியோகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account