By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசநகரி கலைச்செல்வி அழகு முத்து மாரியம்மன் கோயில் ஆடிப் பொங்கல் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அரசநகரி கலைச்செல்வி அழகு முத்து மாரியம்மன் கோயில் ஆடிப் பொங்கல் விழா
இராமநாதபுரம்

அரசநகரி கலைச்செல்வி அழகு முத்து மாரியம்மன் கோயில் ஆடிப் பொங்கல் விழா

Last updated: July 28, 2025 6:56 pm
July 28, 2025
24 Views
Share
SHARE

பரமக்குடி, ஜூலை 28 –

அழகு முத்து மாரியம்மன் ஆலய ஆடிபொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் விழா; திரளான பெண்கள் பூ தட்டுகளை ஊர்வலமாக சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசநகரி கிராமத்தில் அமைந்துள்ள கலைச்செல்வி அழகு முத்துமாரியம்மன் கோயிலின் ஆடிப் பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கி திருவிளக்கு பூஜை, கரகம் எடுத்தல் என தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் நேற்று காப்பு கட்டி விரதமிருந்த திரளான பெண்கள் பூ தட்டு மற்றும் பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின்பு பக்தர்கள் சுமந்து வந்த பூக்கள் மூலம் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பால் அபிஷேகங்களும் மகா தீப ஆராதனைகளும் நடைபெற்றது. இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சிமன்ற தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம்
முதலாளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோவிலில் 2 ம் பிரதிஷ்டை
முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நிதியுதவி
ஐஸ்வர்யா பேக்கரியில் சாதனையாளர் ரத்தன் டாடா உருவ கேக் சிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா

February 14, 2025
136 Views
ஆற்றல் மிகுந்த நிர்வாகிகள் தேர்வு
வண்ணார் சமூக அமைப்பான வீரபத்திரர் ராஜகுல பேரவை 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கலசலிங்கம் பல்கலையில் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி.
அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account