ராமநாதபுரம் ஏவிஎம் எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நேற்று சந்தேகத்திற்கிடமாகச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி ராமநாதபுரம் மண்டல துணை தாசில்தார் கோகிலா சோதனை செய்தார். அதில் எவ்வித அனுமதியின்றி ஏற்றிச் சென்ற மணல் மூடைகளை கடத்தி சென்றது தெரிந்தது. இதனையடுத்து மணல் மூடைகளை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
அனுமதியின்றி ஏற்றிச் சென்ற மணல் மூடைகள் பறிமுதல்

Leave a comment