திருப்பூர், ஆகஸ்ட் 05 –
கொங்கு நகர் பகுதி கழகம் 20-வது வார்டு கோல்டன் நகர் பகுதி கழகம் சார்பா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போது திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்களை வரவேற்கும் விதமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆலோசனை கூட்டம் பாக முகவர்கள் கூட்டம் செயலாளர் கூட்டம் சில தினங்களாக நடந்து வருகிறது கூட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பாளர் தாமோதரன் எம் எல் ஏ விஜயகுமார், மாவட்ட கழக செயலாளர் பூலுவபட்டி பாலு பட்டிலிங்கம் சாமிநாதன், மாவட்ட கழக இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், பகுதி கழக செயலாளர்கள் கருணாகரன், கண்ணப்பன், கேசவன், திலகர் நகர் சுப்பு ஹரிஹரசுதன், சிவாலய தினேஷ் கனகராஜ் நாச்சிமுத்து, மகளிர் அணி சுந்தராம்பாள், ராஜி, கலைமகள் கோபால், வித்யா, ஜெயந்தி, ஜெயக்குமாரி, பானுமதி, கிளை கழக செயலாளர்கள் மங்கை ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி ஏ. சொக்கலிங்கம், பகுதி கழக செயலாளர்தனம் பேன்சி மோகன் கே சுந்தரமூர்த்தி, மணிகண்டன் நாச்சிமுத்து தங்கவேலு அர்ஜுனன் சோமசுந்தரம் ராஜேந்திரன் காலனி கருணாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் பி கே எம் முத்து தலைமையில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் முன்னிலை வகிக்க கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முனைவர் பொள்ளாச்சி வா ஜெயராமன் எம் எல் ஏ கலந்து கொண்டு சிறப்படையாற்றினார் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் எம்எல்ஏ அவர்களும் மாவட்ட கழக துணை செயலாளர் பூவுலகப்பட்டி பாலு பட்டுலிங்கம் சாமிநாதன் மாவட்ட கழக இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர் பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன் பகுதி கழக செயலாளர் கள் கருணாகரன் கண்ணப்பன் கேசவன் திலகர் நகர் சுப்பு ஹரிஹரசுதன் சிவால தினேஷ் கனகராஜ் நாச்சிமுத்து மகளிர் அணி சுந்தராம்பாள் ராஜி கலைமகள் கோபால் வித்தியா ஜெயந்தி ஜெயக்குமாரி பானுமதி கிளை கழக செயலாளர்கள் மணிகண்டன் நாச்சிமுத்து தங்கவேலு.அர்ஜுனன் சோமசுந்தரம் ராஜேந்திரன் காலனி கருணாகரன் அசோகன் கருணாநிதி ஐ டிவி மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.