By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தேர்வு
கல்விதமிழ்நாடுவேலூர்

வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தேர்வு

Last updated: November 28, 2025 4:32 pm
November 28, 2025
28 Views
Share
SHARE

வேலூர், நவ. 28 –

வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2025-26 ஆம் ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்திற்கான தேர்வு 14.12.2025 நடைபெறுவதை ஒட்டி வேலூர் நகரம், வேலூர் புறநகர், காட்பாடி மற்றும் கணியம்பாடி ஒன்றியத்திலுள்ள எழுத்தறிவு மையங்களில் பணிபுரியும் 160 தன்னார்வலர்களுக்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக, இணை இயக்குநர் பொன் குமார் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு தேர்வு பற்றிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி கலந்து உரையாடினார்.

இந்நிகழ்வில் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் கே.எம். ஜோதீஸ்வரபிள்ளை வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் ர. பிரேமலதா அவர்கள் தன்னார்வலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்திலுள்ள ஆண்கள் சிறையில் 72 சிறைவாசிகளுக்கும் பெண்கள் சிறையில் 19 சிறைவாசிகளுக்கும் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின் மூலமாக வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு செயல்படும் மையத்தில் 6 தன்னார்வலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அணைக்கட்டு குடியாத்தம் கே வி குப்பம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து 110 தன்னார்வலர்கள் பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜன் காட்பாடியிலும் பள்ளிகொண்டாவில் குடியாத்தம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் வெண்ணிலா ஆகியோர் செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 பேர் உயிர் தப்பினர்
1182 பேருக்கு ரூ.1. 20 கோடி கல்வி உதவித்தொகை
மருங்கூர் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தொடர்மழை காரணமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
படுகொலையை கண்டித்து வீரவணக்கம் அஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாநிலம்மாவட்டம்

சிவகங்கையில் முதல்வர் பெருமிதம்

January 24, 2025
41 Views
வேர்கிளம்பியில் கால்வாயில் மருத்துவ கழிவுகள்-போலீசில் புகார்
வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு
மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்
எச்சனஅள்ளி சண்முகம் இல்ல புதுமனை புகு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account