By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வேலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வேலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு
வேலூர்

வேலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு

Last updated: July 14, 2025 11:05 am
July 14, 2025
34 Views
Share
SHARE

வேலூர், ஜூலை 14 –

வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகிலிருந்து மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகமும் இணைந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை துவங்கி வைத்தார். முன்னதாக உறுதி மொழியும் எடுக்கப்பட்டது. இதில் மேயர் சுஜாதா, சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகள், மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி கோட்டை காந்தி சிலை அருகில் நிறைவு பெற்றது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப கட்டுப்பாடு அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் தொகை பெருக்கம் நாட்டிற்கு ஆபத்து போன்ற பல்வேறு துண்டு பிரசுரங்களை வழங்கியதுடன் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ராணுவ வீரர்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
ஶ்ரீவனதுர்கா பீடத்தில் கலசாபிஷேகம் கோலாகலம்!
திருமாவளவன் எம்ஜிஆரை குறித்து பேசியதை நான் படிக்கவும் இல்லை பார்க்கவும் இல்லை; நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில்
இலங்கை ராஜா விக்கிரமசிங்க மகாராஜரின் 193 வது நினைவஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

போடிநாயக்கனூரில் தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

August 31, 2024
49 Views
திருப்பூர் பத்திரிகையாளர்கள் பங்கேற்பு
சங்கரன்கோவில் நகராட்சியில் 2.0 கழிவு சேகரிப்பு இயக்க திட்டம் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு
எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமய நல்லிணக்க இப்தார்
பரமக்குடியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account