By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விளாத்திகுளம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விளாத்திகுளம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

விளாத்திகுளம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு

Last updated: February 12, 2026 10:18 am
February 12, 2026
35 Views
Share
SHARE

விளாத்திகுளம், பிப்ரவரி 12 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர் வழக்கம் போல அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் ஜன்னல் ஓரத்தில் இருந்த பீரோவில் மேல் பகுதியில் இருந்து பாம்பு ஒன்று, மாரியப்பன் மேல் விழுந்தது மட்டுமின்றி அவரது வலது கையின் கட்ட விரலை கடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.

இதனால் மாரியப்பன் மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்த ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாரியப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் அலுவலக ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மாரியப்பனை கடித்த பாம்பினை நீண்ட நேரம் தேடிப் பார்த்தனர்.
ஆனால் அந்த பாம்பு கடைசி வரை அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தினால் புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன்பாகத்தான் புதூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளம்பரம்

You Might Also Like

இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் குமரி காவல்
குழித்துறை அருகே வீட்டில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தும் கூட்டம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவை
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ரவுடி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன்

September 12, 2024
56 Views
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் விவசாயிகள் குறைதீர்க்கும்
வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை கருத்தரங்கு
பேச்சிப்பாறை அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை; வனத்துறை அலுவலகத்தில் மக்கள் புகார்
குழித்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி ஆலோசனைக் கூட்டம்; எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account