By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி

Last updated: April 6, 2026 5:16 pm
April 6, 2026
33 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 6 –

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் 3 முறை எம்எல்ஏ வாக இருந்து, அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி. அவருக்கு இந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் மார்த்தாண்டம் பாஜக கட்சி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக நான் அந்த கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஐனதா கட்சியில் சேர்ந்த 2 ஆண்டுகள் எந்த பொறுப்பும் இல்லாமல் காத்திருந்தேன். இதை தொடர்ந்து தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி எனக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு வாய்ப்பளித்த பிரதமர் மற்றும்‌‌ பாரதியா ஐனதா கட்சியின் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் ஏற்கனவே நான் பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கட்சி மாறியது சரிதான் என கூறினார்கள். என்னை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் என்னை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு என ஒரு அங்கீகாரத்தை தர நாங்கள் உறுதியளிக்கிறோம் என கூறுகிறார்கள். இதை என்னால் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ள முடிகிறது.

நான் தொகுதி மக்களுக்கு புதியவள் அல்ல. என்னை ஜாதி மத கண்களுக்கு அப்பாற்பட்ட மக்கள் பணியாளராக 13 ஆண்டு காலம் பணி செய்ததை அவர்கள் நினைவு கூருகிறார்கள். இந்த நீண்ட பயணத்தில் என்னை போட்டியிட வைப்பது விளவங்கோடு தொகுதி மக்கள் தான். அவர்களின் ஆசைக்காக தான் நான் இங்கு சீட்டை கேட்டு பெற்றேன். கட்சியும் அதை அங்கீகரித்து இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் என்னை எதிர்த்து போட்டியிடும் நபர் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட நபர். அவருக்கு காங்கிரஸ் கட்சியினரே எதிராக உள்ளனர். அந்த வேட்பாளர் தொடர்பாக ஏராளம் புகார்கள் உள்ளன. நான் அதை கூற முடியாது. பிரச்சாரத்தில் நான் செய்த நல்லவற்றையும் என்னை எதிர்த்து நின்று போட்டியிடுகின்றவர்களின் தீயவற்றையும் தெரிவிப்போம் என கூறினார். இந்த பேட்டியின் போது மாவட்ட தலைவர் ஆர்.டி.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக கூட்டணியில் விரிசல்: தவெகவுக்கு ஜாக்பாட்: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
நித்திரவிளை யில் மரத்தில் தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை
எம்.இ.ஆர்.எஃப் 100வது சிறுவர்களுக்கான ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் சிகிச்சை செய்து சாதனை
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவில் திருவிழா துவக்கம்
டிஆர்ஏ ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதன்முறையாக ஏ ஐ தொழில்நுட்பம் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

July 8, 2024
108 Views
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இரட்டைகுளம்- ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அறிவிப்பு
புதிய பொலிவுடன் தி சென்னை ஸ்ரீ குமரன் தங்க மாளிகை திறப்பு
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக நலன்
அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி 10ஆம் ஆண்டு திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account