By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய சாலையில் அமைக்க வலியுறுத்தி மா. கம்யூ. தர்ணா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய சாலையில் அமைக்க வலியுறுத்தி மா. கம்யூ. தர்ணா
கனஂனியாகுமரி

விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய சாலையில் அமைக்க வலியுறுத்தி மா. கம்யூ. தர்ணா

Last updated: September 8, 2025 11:05 am
September 8, 2025
59 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 8 –

விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய சாலையில் அமைக்க வலியுறுத்தி மா. கம்யூ. சார்பில் விரிகோடு ஜங்ஷனில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. மார்த்தாண்டத்தில் இருந்து விரிகோடு வழியாக கருங்கலுக்கு ரோடு உள்ளது விரிகோடு ஜங்ஷனில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்தப் பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என விரிகோடு மற்றும் சுற்றுவட்டார மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் புதிய பாதையில் மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வழிவகை செய்யும் இரண்டு அரசாணைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், விரிகோடு மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தியும், விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய சாலையின் அமைக்க வலியுறுத்தியும் மா. கம்யூ. நல்லூர் வட்டாரக்குழு சார்பில் விரிகோடு ஜங்ஷனில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.

நல்லூர் வட்டார செயலாளர் ஜஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ், முன்னாள் எம்பி பெல்லார்மின், தங்க மோகன், நீலாம்பரன் ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நிறைவுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

சாலை விதிமீறல்களில் ஈடுபட்ட 20 இருசக்கர வாகனங்கள்
கன்னியாகுமரி நெடுஞ்சாலை செப்பனிட 14.87 கோடி ஒதுக்கீடு
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் ஆறரைப்பவன் நகை பறிப்பு
நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு: தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்விளையாட்டு

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

June 4, 2024
133 Views
அரசு வக்கீல் பதவிக்கு பெண் வக்கீலிடம் பேரம் பேசிய தவெக நிர்வாகி நீக்கம்
கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்த முதியவர்
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம்
திருப்பூர் மாவட்ட காவல் துறையினால் மீட்கப்பட்ட கைபேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account