By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம்
இராமநாதபுரம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம்

Last updated: June 28, 2025 12:48 pm
June 28, 2025
48 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 28 –

ராமநாதபுரத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட தலைநகரில் மாபெரும் பேரணி நடத்தி தர்ணா போராட்டம் செய்தனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு உயிர் மற்றும் உடமை பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பணி பாதுகாப்பு அளித்திட கோரியும் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் ஜூலை 1-ம் தேதியை வருவாய்த்துறை தினமாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட தலைநகரில் பேரணி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 1500 பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி டி ப்ளாக் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் வரை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பாக நடைபெற்ற கண்டன தர்ணா போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் மாவட்டத் தலைவர் பழனிகுமார் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் மாவட்ட செயலாளர் ஜெகநாத பூபதி நில அளவைத்துறை மாவட்ட செயலாளர் பூமிநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு மாநில செயலாளர் காசிநாதன் துரை, கிராம நிர்வாக அலுவலர்கள், சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் அசோக் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் இல்லாததால் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல்
திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆதார், குடும்ப, வாக்காளர் அட்டை பெற ஜுன் 24ல் சிறப்பு முகாம் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
பரமக்குடியில் உங்களுடன் ஸ்டாலின்; எம்எல்ஏ துவக்கி வைத்தார்
ராமநாதபுரத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம்: துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் கோரிக்கை மனுக்கள் குவிந்தன!
அத்தியூத்து கிராமத்தில் ஜாமியா கலிமா தைய்யிபா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி முழுவதும் சாரல் மழை

May 24, 2025
32 Views
ரூ 30 கோடி செலவில் 180 அடி முருகன் சிலை
101 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!
போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை வழங்கினார்கள்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account