By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராஜாக்கமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராஜாக்கமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ராஜாக்கமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

Last updated: January 16, 2026 4:40 pm
January 16, 2026
54 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 16 –

ராஜாக்கமங்கலம் அருகே வடக்கு சூரங்குடி பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் காய்கறி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் வினிஷ் (16) வல்லன்குமாரன் விளையில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பொங்கல் பண்டிகை ஒட்டி வெனிஸ் தனது நண்பருடன் அருகில் உள்ள கார்த்திகை வடலிகுளத்தில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வினிஷ் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதை பார்த்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர், பொதுமக்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வினிஷை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் குளத்தில் மூழ்கிய வினிஷை பிணமாக மீட்டனர்.

உடல் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஆர்.எஸ்.பி., மோட்டார்ஸில் ஆடி பெருக்கு சிறப்பு விற்பனை
திருச்சி – சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்
தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்ட போலீசார் வார விடுமுறை எடுக்க புதிய செயலி; எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

July 18, 2026
22 Views
ஆக்ஸ்வர்ட் பதின்ம மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் அபார சாதனை.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் மூன்று பஞ்சாயத்துகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்
தேர்வில் முதலிடம் பெற்ற 312 மாணவர்களுக்கு முதல்வன் விருது: டிஐஜி சிவகுமார் வழங்கினார்
மு க ஸ்டாலினின் தனிச்செயலாளரின் தந்தை மறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account