By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேடவாக்கம் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுப்பிக்கப்பட்ட பெரிய ஏரியை எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > மேடவாக்கம் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுப்பிக்கப்பட்ட பெரிய ஏரியை எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
செங்கல்பட்டு

மேடவாக்கம் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுப்பிக்கப்பட்ட பெரிய ஏரியை எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

Last updated: October 7, 2025 1:41 pm
October 7, 2025
39 Views
Share
SHARE

மேடவாக்கம், அக். 07 –

செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் மேடவாக்கம் பெரிய ஏரியை தூர்வாரி பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் பூரமைக்க தனியார் நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு நிதியில் இருந்து புதுப்பிக்கும் பணி ஃப்ளெக்ஸ் அறக்கட்டளையின் சிஎஸ்ஆர் நிதியின் சார்பில் மற்றும் தாகம் அறக்கட்டளை மேடவாக்கம் வழிகாட்டுதலின்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அதன்படி ரூ.50 லட்சம் மதிப்பபீட்டில் ஏரி தூர்வாரப்பட்டு ஆகாயதாமரை அகற்றி ஏரியை சுத்தம் செய்தனர்.

மேலும் ஏரியை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதை அமைத்தும், ஏரியை ஆக்கிரமிப்பு செய்யத வகையில் சுற்று வேலி அமைத்தும் கொடுக்கப்பட்டனர். இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்த நிலையில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். அரவிந்த் ரமேஷ் புதுபிக்கப்பட்ட ஏரியை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதில் முதியோர் மாற்றும் திறனாளிகளள் செல்வதற்கான வீல் சேரி டிரம்புடன் கூடிய வீல்சேர் வசதி, திறந்த வெளி ஜிம், மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் விளக்க பலகைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் நல சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

விளம்பரம்

You Might Also Like

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம்
சமுதாய முன்னேற்ற பேரவை ஐம்பெரும் விழா
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினர்
சட்ட உதவி முகாம் அகரம் தென் பகுதியில் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு

February 14, 2025
71 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு
ரூ.68 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தாய்சேய் நல மைய கட்டிட
சாலையில் சுற்றி திரிந்து யாசகம் பெறும் சிறுவர்கள்
அதிமுக பேனர் கிழிக்கப்பட்டதால் மாவட்ட செயலாளர் ஆவேசம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account