By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் அமைச்சர் மு.பெசாமிநாதனின் முன்னாள் உதவியாளர் முருகேசன் மீது உறவினர் பாலமுருகன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > முன்னாள் அமைச்சர் மு.பெசாமிநாதனின் முன்னாள் உதவியாளர் முருகேசன் மீது உறவினர் பாலமுருகன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!!
தமிழ்நாடுதிருப்பூர்

முன்னாள் அமைச்சர் மு.பெசாமிநாதனின் முன்னாள் உதவியாளர் முருகேசன் மீது உறவினர் பாலமுருகன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!!

Last updated: July 7, 2026 8:38 pm
July 7, 2026
10 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 7 –

திருப்பூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் மு.பெ சாமிநாதனின் உதவியாளராக இருந்ததாகக் கூறப்படும் வழக்கறிஞர் முருகேசன் மீது, அவரது உறவினரும் ஸ்ரீ செல்லாண்டி அம்மன் டிரேடர்ஸ் மற்றும் பாலா காட்டன்ஸ் நிறுவனங்களின் உரிமையாளருமான எஸ். பாலமுருகன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக பொய்யான புகார்கள், அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் தேவையற்ற சட்ட நடவடிக்கைகள் மூலம் தனது தொழிலுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். தனது நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு துறைகளில் நூற்றுக்கணக்கான புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குறைந்த விலைக்கு கைப்பற்ற முயற்சி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தால் ஆதாரமின்மையால் முடிவுக்கு வந்த ஒரு வழக்கை தற்போது தவறாக சித்தரித்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் முருகேசன் பேசி வருவதாகவும் பாலமுருகன் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக ரூ.12 கோடி மானநஷ்ட ஈடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலமுருகன் வலியுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

பெரி கல்வி குழுமத்தின் சார்பில் Peri Tech Expo 2025 நிகழ்ச்சி
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த டாரஸ் லாரி: கிராமங்கள் இருளில் மூழ்கின
மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமிக்கு முழு வெள்ளிஅங்கி சாத்தபட்டது
தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது
கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் மதுவிலக்கு போலீஸ் கைப்பற்றிய 23 வாகனங்கள் ஏலம் 19ம் தேதி நடக்கிறது

May 15, 2026
31 Views
குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, ஜிஆர்பி நிறுவனம்
220 மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி
பாப்பாரப்பட்டியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டிடத்தை முதல்வர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account