By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாதிக்கப்பட்டோர் புகார்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாதிக்கப்பட்டோர் புகார்!!
தமிழ்நாடுதிருப்பூர்

முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாதிக்கப்பட்டோர் புகார்!!

Last updated: June 26, 2026 1:53 pm
June 26, 2026
36 Views
Share
filter: null; fileterIntensity: null; filterMask: null; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 166.99565;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 41;zeissColor: bright;
SHARE

திருப்பூர், ஜூன் 26 –

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வெள்ளியங்காடு பகுதியை சோ்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனா். அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: எங்களது பகுதியை சோ்ந்த ஜெயசுகன்யா மகளிர் சுய உதவிக்குழு மூலமாக அறிமுகமானார். அவா் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் மாதம் மாதம் பணம் கிடைக்கும் என்றார்.

இதனை நம்பி நாங்கள் கொஞ்சம், கொஞ்சமாக நாங்கள் பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தோம். நகைகளை விற்றும் பணம் கொடுத்தோம். ஒட்டுமொத்தமாக பலரிடம் ரூ.5.5 கோடி வரை பணத்தை பெற்றதாக தெரிகிறது. இதன் பின்னா் அவரை தொடா்புகொள்ள முடியவில்லை. அப்போது தான் நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம்.

இது குறித்து தெற்கு போலீசில் புகார் கொடுத்தோம். முறையான விசாரணை நடத்தப்படவில்லை. எனவே எங்களது பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயசுகன்யா மற்றும் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனா்.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைத்த பின்பு மீண்டும் ஏற்பு
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் ஏன் நட்சத்திரம் (ஸ்டார்) கட்டுகிறோம்?
குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பேரணி
6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சாக்லேட் கொடுத்து ஆசை காட்டிய வேன் டிரைவர் கைது!!! பள்ளி மைதானத்தில் அரங்கேறிய அநாகரீகம்
குலசேகரம் அருகே கடன் தவணைக்காக வங்கி ஊழியர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

January 22, 2026
67 Views
மேல சங்கரன் குழி ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாடானை தொகுதி அம்மன் கோயில் கிராமத்தில் சமுதாய கூடம் திறப்பு விழா
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் ராஜா எம்எல்ஏ தலைமையில் வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account