By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு
கோயம்புத்தூர்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு

Last updated: June 26, 2025 6:05 pm
June 26, 2025
57 Views
Share
SHARE

கோவை, ஜூன் 26 –

கோவை மாவட்டம் காரமடை, ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் முனைவர் சி.என். ரூபா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைத்தலைவர் முனைவர். சங்கமித்ரா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து கூறுகையில் நாம் பிறந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்களுக்கு வேண்டும். நாம் கற்கும் கல்வி அதற்கு துணை நிற்கும். தன்னம்பிக்கை கொண்டு விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றிக்கனிகளை பறிக்கலாம்.

ஆசிரியர்களை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வெற்றி சிகரத்தை அடைந்து எல்லாவற்றிலும் ஒரு தனித்துவத்தை பெற வேண்டும். சக மனிதர்களின் துன்பத்தை போக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியம். நாம் பேசும் தமிழ் என்பது நம் அவமானம் அல்ல. நம் அடையாளம்.

அத்தகைய மொழியின் வளர்ச்சிக்கு நாம் பாடுபடுதல் நலம் என்று பல கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் மனோகரன், துணை முதல்வர்களான முனைவர். சண்முகப்பிரியா மற்றும் முனைவர். தேவப்பிரியா, உயிர் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் சாரா, அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் முதலாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். ஜெயந்தி அவர்கள் நன்றியுரை கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஜெயலலிதா பிறந்தநாள் விழா 5000 பேருக்கு அறுசுவை உணவு!!
ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியின் மாணவி திரிஷலாஸ்ரீ சிறப்பு கட்டுரை
இந்தியாவின் முதல் ‘ஹைப்பர் ஸ்போர்ட்’ ஸ்கூட்டராக புதிய டிவிஎஸ் எண்டார்க் 150 கோவையில் அறிமுகம்
தனியார் மருத்துவ கல்லூரி கழிவறையில் மாணவி சடலமாக மீட்பு; பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை
நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

குழந்தை தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

July 11, 2024
126 Views
அரசியல் கட்சிகளை போல் அய்யா வழியை கவர்னர்
பாரா தடகள விளையாட்டுப் போட்டி
கடைகளில் இரண்டாவது நாளாக நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி
சாமிதோப்பு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account