By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீன்பிடிக்க சென்ற இரவிபுத்தன்துறை மீனவர் ஆழ்கடலில் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீன்பிடிக்க சென்ற இரவிபுத்தன்துறை மீனவர் ஆழ்கடலில் மாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மீன்பிடிக்க சென்ற இரவிபுத்தன்துறை மீனவர் ஆழ்கடலில் மாயம்

Last updated: February 18, 2026 5:38 pm
February 18, 2026
55 Views
Share
SHARE

நித்திரவிளை, பிப். 18 –

நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை பகுதியை சார்ந்தவர் ஆன்றணி ராஜ். இவருக்கு சொந்தமான சீ ஏஞ்சல் என்ற விசைப்படகில் ஆன்றணி ராஜ் மற்றும் இரவிபுத்தன்துறை பகுதியை சார்ந்த ஜெர்பின் (31) உட்பட 16 பேர் கடந்த 13ம் தேதி தேங்காபட்டிணத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

நேற்று இரவு தேங்காபட்டிணத்தில் இருந்து 118 கடல் மைல் தொலைவில் படகை நிறுத்தி வலையை விரித்து விட்டு அனைத்து மீனவர்களும் படுத்துள்ளனர். இன்று காலையில் வழக்கம் போல் சக மீனவர்கள் எழுப்பி பார்த்த ஜெர்பினை காணவில்லை. மாயமான மீனவரை கடலில் தேடி பார்த்துள்ளனர். தொடர்ந்து தேங்காபட்டிணத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் ஜெர்பினை கடலில் தேடி உள்ளனர். ஜெர்பின் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஜெர்பினை மீனவர்கள் ஆழ்கடலில் தேடி வருகின்றனர்.

ஜெர்பின் கடலில் மாயமானது குறித்து சக மீனவர்கள் ஜெர்பின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கடலில் மாயமான ஜெர்பினுக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இரவிபுத்தன்துறை மீனவர் ஆழ்கடலில் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் கமிட்டி ஊராட்சி தலைவராக பத்திரிக்கையாளர் மனோ நியமனம்
100 சதவீதம் வாக்களிக்கும் மாவட்டம் என்ற பெருமையை தர வேண்டும்
திமுகவினரே எதிராக செயல்பட்டனர்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பரபரப்பு பேட்டி
இரணியல் அருகே ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேல்நிலைப் பொறுப்பாளருமான சூரஜ் ஹெக்டேவின் மறைவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அஞ்சலி!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

மாற்றுக் கட்சியினர் மைய மாவட்ட செயலாளர் தலைமையில் தவெகவில் இணையும் விழா

June 19, 2026
32 Views
இலங்கை ராஜா விக்கிரமசிங்க மகாராஜரின் 193 வது நினைவஞ்சலி
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது
புனித யூதா ததேயு திருத்தல குடும்ப பெருவிழா
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account