By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு உறியடி விளையாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு உறியடி விளையாட்டு
கனஂனியாகுமரி

மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு உறியடி விளையாட்டு

Last updated: September 15, 2025 11:02 am
September 15, 2025
32 Views
Share
SHARE

களியக்காவிளை, செப். 15 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில்
ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு உறியடி என்ற கண்ணன் விளையாட்டு நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

கேரளா மற்றும் கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று செப்டம்பர் 14ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடினர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருவிழா கடந்த பத்தாம் தேதி தொடங்கி ஐந்து நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தி நாளான நேற்று மஹா கணபதி ஹோமம், கலச பூஜை கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு உறியடி என்ற கண்ணன் விளையாட்டு நடைபெற்றது. இதில் சிறுவர்கள் கண்ணன், ராதை போன்ற வேடம் அணிந்து கிருஷ்ணரின் பால்ய கால லீலைகள், குறும்புத்தனம் உள்ளிட்ட கிருஷ்ண அவதார கதைகளை தத்ரூபமாக நாதஸ்வரம், தவில் மேளத்திற்கு இணங்க நடனமாடி நடித்து காட்டினர். கண்கவரும் இந்த உறியடி நிகழ்வினை மீனச்சல் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.

தொடர்ந்து ஆலயத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது. மாலையில் சிறப்பு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளது. இரவு 12 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி விசேஷால் பூஜையும் நடைபெற்றது. இந்த கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
2 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
சாலை பணியாளர் மீது தாக்குதல் விவசாயி மீது வழக்கு
கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்
அரசு பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் செயின் பறிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

September 10, 2024
53 Views
குருசடியில் தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு
முக்குலத்தோர் தேசிய கழக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்
சுனிதா வில்லியம்ஸ்சுக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account