By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

Last updated: December 11, 2025 8:16 pm
December 11, 2025
35 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 11 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான அழகுமீனா, துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5594 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4040 கட்டுப்பாட்டு கருவிகளும், 2802 விவிபேட் கருவிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதில் 900 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று (10.12.2025) விருதுநகர் மாவட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 4694 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4040 கட்டுப்பாட்டு கருவிகளும், 2802 விவிபேட் கருவிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கிட்டங்கியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் பெல் நிறுவனத்தை சார்ந்த 9 பொறியாளர்கள் கொண்ட குழுவினரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று துவக்கி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியானது காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல் குமார், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, பெல் நிறுவன பொறியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளூரில் திமுக கவுன்சிலர் மீன் வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல்: கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு
சுருளகோட்டில் சுதந்திர நாளில் சிஐடியு தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்: (பொ) மேயர் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
குமரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல்
மல்லிப்பட்டினம் ஆசிரியர் படுகொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogமயிலாடுதுறைமாவட்டம்

ஊரை விட்டு நீக்கியது குறித்து பாதிக்கப்பட்டவர் புகார்

May 15, 2025
39 Views
உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்து விபத்து. 4 பேர் படுகாயம்
புதிய அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்கள்
புதுமை பெண் திட்டப்பணிகள் அலுவலர் களுடன் கலந்தாய்வு கூட்டம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account