By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவீரன் பொல்லான் 221வது நினைவு நாள்: ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மாவீரன் பொல்லான் 221வது நினைவு நாள்: ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலி
ஈரோடுதமிழ்நாடு

மாவீரன் பொல்லான் 221வது நினைவு நாள்: ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலி

Last updated: July 17, 2026 2:09 pm
July 17, 2026
8 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 17 –

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் 221-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு அவரது உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வேங்கைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ் இன்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் வேங்கை வீரமுத்து, மாநிலப் பொருளாளர் சௌந்தரன் மற்றும் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் வேங்கை நாடார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அருந்ததியர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, அருந்ததியர் மற்றும் மாநகராட்சி, நகராட்சி தொழிலாளர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்க வேண்டும், அருந்ததியர் நல வாரியத்தை அமைப்பதோடு அதற்கான தனி கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும் மற்றும் அருந்ததிய சமூகத்தினரைத் தொழில் முனைவோராக மாற்ற அரசு தாட்கோ வங்கி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு
கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 900 லிட்டர் பறிமுதல்
திருச்சி குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்: போலீசுடன் மோதல், தள்ளு முள்ளுவால் பரபரப்பு
குமரி கிழக்கு மாவட்ட தவெக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது
கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமாவட்டம்

ஆரி ஒர்க் தையல் இலவச பயிற்சி முகாம்

May 21, 2024
220 Views
குமரி வனப்பகுதியில் வேட்டையாடிய யானை புலி பற்களுடன் 4 பேர் கைது
நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பை வெளியிடாத மாவட்ட நிர்வாகத்திற்கு தளவாய்சுந்தரம் கண்டனம்
லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
கடலாடியில் நுண்ணுயிர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account