By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே பைக் மோதி விபத்து; பார்மசிஸ்ட் பரிதாப பலி; மற்றொருவர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே பைக் மோதி விபத்து; பார்மசிஸ்ட் பரிதாப பலி; மற்றொருவர் படுகாயம்
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் அருகே பைக் மோதி விபத்து; பார்மசிஸ்ட் பரிதாப பலி; மற்றொருவர் படுகாயம்

Last updated: October 6, 2025 12:59 pm
October 6, 2025
77 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 6 –

மார்த்தாண்டம் அருகே பைக் மோதி விபத்து ஏற்பட்டது. பார்மசிஸ்ட் பரிதாபமாக பலியானர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

மார்த்தாண்டம் அருகே முளங்குழி, சென்னிதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் திரவியம் இவரது மகன் ஸ்டீபன் (27). இவர் வெளிநாட்டில் பார்மசிஸ்டாக பணிபுரிந்து வருகிறார்.
தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். சென்னி தோட்டம் பகுதியைச் சேர்ந்த பால்சிங் மகன் விக்னேஷ் (25). இருவரும் நண்பர்கள். நேற்று ஸ்டீபன் தனது பைக்கில் விக்னேஷை பின்னால் அமர வைத்து காப்புக்காட்டிலிருந்து வெட்டுவெந்நி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

சென்னி தோட்டம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது பைக் திடீரென நிலை தடுமாறி சாலையின் ஓரம் நின்ற டெலிபோன் கம்பத்தில் மோதியது. இதில் பைக்கிலிருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டானர். இதில் ஸ்டீபன் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார். விக்னேஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விக்னேஷை மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஸ்டீபனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு
பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு; 2,051 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம்
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை ஊழியர்கள்: பொதுமக்கள் பாராட்டு
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

முட்டுக்கட்டைசிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

December 11, 2024
56 Views
திருச்சியில் தபால் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி
கொலை குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பின் கைது
செம்பனார்கோவிலில் பெரியாரின் 146 வது பிறந்தநாள்
பணியில் சிறப்பாக செயல்பட்ட பெண்காவலரை பாராட்டிய எஸ் பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account