By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டத்தில் இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ சாட்டிங் செய்த ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி அதிரடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டத்தில் இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ சாட்டிங் செய்த ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி அதிரடி
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டத்தில் இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ சாட்டிங் செய்த ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி அதிரடி

Last updated: February 16, 2026 7:20 pm
February 16, 2026
67 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 16 –

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஏட்டு ஒருவர் சமீபத்தில் அதிரடியாக களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சோதனை சாவடிகளில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஏட்டு மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு சம்பந்தமாக வந்த போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இதையடுத்து இருவரும் தனிமையில் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அத்துடன் மணிக்கணக்கில் செல்போனிலும் பேசி வந்துள்ளனர். மேலும் வீடியோ கால் செய்து அதில் கிளுகிளுப்பாக பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஏட்டுடன் ஆன தொடர்பு குறித்து தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான போலீஸ் ஏட்டை நாகர்கோவில் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏட்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்துக்கு வந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு தகாத உறவு ஈடுபட்டு ஏட்டு சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இளையராஜா இசைத் தழுவலில் ஃபார்ம்லி வழங்கும் புதிய டிஜிட்டல் விளம்பரம்
தாது மணல் அள்ள எதிர்ப்பு; மீனவர்கள் பேரணி
குளச்சல் அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; தொழிலாளி போக்சோவில் கைது
செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுக தீவிர பிரச்சாரம்
தருமபுரியில் தமிழ் மாநில மக்கள் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரவை, மனை தொழில் கட்டுமானம் அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்துதல் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி கிழக்கு மாவட்ட விசிக சார்பில் முப்பெரும் விழா

August 11, 2025
79 Views
குலசேகரத்தில் கடையில் நள்ளிரவில் செல்போன், பணம் திருட்டு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு
தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆயுத பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account