By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்

Last updated: April 29, 2026 6:09 pm
April 29, 2026
11 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 29 –

மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு, அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

2026-27ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை பணி சார்ந்த நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். 2026-27 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி ஆண்டில் ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் தனியார், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும்.

1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு 3 நாள் பணி இடை பயிற்சி வழங்கப்படுகிறது. இதனால் 1 முதல் 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

எனவே மேற்கண்ட அறிவுரைகள் பின்பற்றி அனைத்து வகையை பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். விடுமுறை நாட்களில் துறையின் உத்தரவுப்படி செயல்பட வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே தாயிடம் தகராறு செய்ததால் தம்பியை அடித்து கொலை செய்த அண்ணன்
கோதையாற்றில் உலாவும் முதலையை படகு மூலம் தேடும் வனத்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: வனத்துறைக்கு அறிவுரை கூறும் மூதாட்டிகள்
புதுக்கடை அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்: போலீசார் விசாரணை
ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
முசிறி: அதிமுக பிரமுகர் உறவினருக்கு ஆறுதல் கூறிய சிவபதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கடைகளின் வாடகை மீதான 18% வரி விதி

December 12, 2024
42 Views
இரவு பெய்த கனமழையினால் தகர்ந்த சின்ன ஓடை தரைப்பாலம்
நாகர்கோவிலில் கோவில் தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்த கூலி தொழிலாளி கோட்டார் போலீசார் விசாரணை .
சேலம் வி எஸ் பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
2 ஆண்டுகளுக்கு பின்னர் 150 அடி உயர கொடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account