By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சியில் பிரிந்து வாழும் மனைவி மகள் சென்ற காரை சேசிங் செய்த கணவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சியில் பிரிந்து வாழும் மனைவி மகள் சென்ற காரை சேசிங் செய்த கணவர்
கனஂனியாகுமரி

மணவாளக்குறிச்சியில் பிரிந்து வாழும் மனைவி மகள் சென்ற காரை சேசிங் செய்த கணவர்

Last updated: June 28, 2025 11:35 am
June 28, 2025
46 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 28 –

குளச்சல் சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல் காதர் (47) முன்னாள் கவுன்சிலர். ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் உள்ளார். இவரது மனைவி சரபு நிஷா (43) இந்த தம்பதிக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். முகமது அப்துல் காதர் பிள்ளைகளை துன்புறுத்தியதால் மனைவி சரபு நிஷா உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அவர் கணவரை பிரிந்து மூன்று பிள்ளைகளுடன் சென்னையில் உள்ள தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் மணவாளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கிறார். அந்த மகளை சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்க்க மாற்று சான்றிதழ் வாங்குவதற்காக மகள் மற்றும் தனது சகோதரருடன் வாடகை காரில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்த தகவலை அறிந்த கணவர் முகமது அப்துல் காதர் தனது காரில் மூன்று அடியாள்களுடன் மனைவி மற்றும் மகள் சென்ற காரை பின் தொடர்ந்து துரத்தினர். ஒரு கட்டத்தில் அச்சத்தில் கார் டிரைவர் பெரியகுளம் வயல்வெளியில் உள்ள ஒற்றை வழிச்சாலை வழியாக காரை ஓட்டி சென்றார். தொடர்ந்து முகம்மது அப்துல் காதர் மனைவி மகள் சென்ற காரை சினிமா பட பாணியில் துரத்தி சென்று தனது காரால் மோதி தள்ளி அச்சுறுத்தியுள்ளார். மீண்டும் மீண்டும் காரின் பின் பக்கம் மோதி அச்சுறுத்திய நிலையில் முஹம்மது அப்துல் காதர் சென்ற காரின் முன்பக்க டயர் திடீர் என பஞ்சரானது. இதை அடுத்து முகமது அப்துல் காதர் அடியார்களுடன் தப்பி சென்று விட்டார்.

இந்த சம்பவம் குறித்து சரபுநிஷா தனது மகள் அர்ஷிதா பாத்திமா உடன் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் முகமது அப்துல் காதர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் பஞ்சராகி நின்ற காரை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் 4 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் கார் சேஸிங் செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி; மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் தந்தை புகார் மனு
மாநில தமிழ் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் 9-ம் நாள் திருவிழா
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று குவிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழந்தை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

December 9, 2024
40 Views
அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடக்கூடாது
வெங்கடேஸ்வரா டிவிஎஸ் ஷோரூம் திறப்பு விழா
கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில்
திருப்பூரில் பாமக 37-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account