By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகாமக விழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மகாமக விழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி
தஞ்சாவூர்தமிழ்நாடு

மகாமக விழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி

Last updated: July 15, 2026 7:15 pm
July 15, 2026
26 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 15 –

மகாமக விழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக திருவிழாவை முன்னிட்டு சைவ மற்றும் வைணவ கோயில்களில் தேரோட்டங்கள், சுவாமி வீதி உலா, தெப்பம் மற்றும் மகாமக குளம், காவிரி ஆற்றில் தீர்த்தவாரி, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இந்த திருவிழா சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு ஆய்வு கூட்டம் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ரேவதி தலைமை தாங்கினார். காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் ரேவதி பேசியதாவது: கும்பகோணத்தில் உள்ள கோவில்கள், மகாமக குளத்தைச் சுற்றிலும் மின்கம்பிகளை பூமிக்கு அடியில் அமைப்பது குறித்தும், கும்பகோணம் மாநகராட்சி சார்பில் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாமகத்தை சுற்றியுள்ள குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாமக குளத்தில் நீராடி செல்லும் மாற்றுத்திறனாளிகள் தனியாகவும், பக்தர்களுக்கு உடைமாற்றும் அறை மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும். குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் கும்பகோணம், மன்னார்குடி சாலை, கும்பகோணம் சீர்காழி சாலை, மற்றும் கும்பகோணம் காரைக்கால் சாலை ஆகிய சாலைகளில் மேம்பாடு பணிகளை மேற்கொள்வதோடு போக்குவரத்து துறை சார்பில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். அதோடு கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும். மேலும் மகாமக நிகழ்வுக்காக அனைத்து துறைகளிலும் இருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் முன்னதாக முடித்து நடைபெற்றுள்ள மகாமக திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தற்காலிக வாகன நிறுத்துமிடம் மற்றும் பஸ் நிலையங்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது அந்தப் பகுதிகளின் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆலோசனை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், திட்ட இயக்குனர் தேவராஜன், வருவாய் கோட்டாட்சியர் திருமலை, கும்பகோணம் மாநகராட்சி ஆணைய சுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரத்தில் கஞ்சா வைத்திருந்த தூய்மை பணியாளர்கள் உட்பட 3 பேர் கைது
போச்சம்பள்ளி அருகே ஸ்ரீ சென்றாயபெருமாள், காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
வியட்நாமில் சுற்றுலா கனவு சோகமாக முடிந்தது: படகு விபத்தில் தருமபுரி தொழிலதிபர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பயிற்சிகள்: கலெக்டர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே போலீஸ் எஸ்எஸ்ஐயிடம் தகராறு: 3 பேர் மீது வழக்கு

February 5, 2026
62 Views
அதகபாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்
குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது
தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்விடிய விடிய சுவாமி தரிசனம் செய்ய அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account