By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தமிழ்நாடுதூத்துக்குடி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Last updated: June 26, 2026 7:31 pm
June 26, 2026
24 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஜூன் 26 –

தூத்துக்குடியில் “ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்” விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டைப் போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதை வலியுறுத்தி, தூத்துக்குடியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற “ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்” விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தைக் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. “தமிழ்நாட்டைப் போதை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் ஒன்றிணைவோம்” என்ற முக்கியக் கருப்பொருளை மையமாகக் கொண்டு இப்போட்டி ஒருங்கிணைக்கப்பட்டது. மாபெரும் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் முக்கியப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் இடமாற்றம்
காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்ட திமுக நிர்வாகி!!
குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரியால் தொடரும் உயிர் பலிக்கு முடிவு கட்டிய ஆட்சியர்! பொதுமக்கள் மகிழ்ச்சி! உயிர் பலியை பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்தை முன் வைக்கும் லாரி ஓட்டுநர்கள்
4 வழி சாலை பணியால் பழமை வாய்ந்த நெல்வேலி மஹா தேவர் கோவிலுக்கு ஆபத்து: போராட்டம் நடத்திய பக்தர்கள் மற்றும் பாஜகவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் குமரி

October 6, 2024
144 Views
கொட்டாரதில் மறைந்த எம்.பி.,வசந்தகுமார் நினைவு தினம்
வேலூர் பானு பிரியா ஹோமியோ கிளினிக்ல் இலவச மருத்துவ முகாம்
அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று ஆய்வு
திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account